சோழர் காலம் · c. 900–1100 CE

ஆத்திசூடி

Aathichudi — 109 single-line aphorisms, one for each letter of the alphabet. Read it the way it was first read: leaf by leaf, on the ōlai.

உயிர் வரிசை · The vowel series — 13 leaves ← → keys · or lift the leaf
அறம் செய விரும்பு.
ஆறுவது சினம்.
இயல்வது கரவேல்.
ஈவது விலக்கேல்.
உடையது விளம்பேல்.
ஊக்கமது கைவிடேல்.
எண் எழுத்து இகழேல்.
ஏற்பது இகழ்ச்சி.
ஐயம் இட்டு உண்.
ஒப்புரவு ஒழுகு.
ஓதுவது ஒழியேல்.
௰௧
ஒளவியம் பேசேல்.
௰௨
அஃகம் சுருக்கேல்.
௰௩
இலை 1 / 13
Sourced · மூலம்
ஆத்திசூடி · அ · 1 / 13
அறம் செய விரும்பு.
aṟam seya virumbu

Desire always to do right.

எழுத்து வரிசை · Jump by letter

ஓலைச்சுவடி — Verses like these survived on strips of cured palm leaf, scratched with an iron stylus (எழுத்தாணி) and rubbed with lamp-soot so the letters rose dark from the fibre. Short works sat one line to a leaf; quatrains and the long agaval filled taller leaves, strung through a single hole and turned over the cord — exactly as you turn them here.